இந்த இணையதளத்தைப் பற்றி

இந்த இணையதளத்தில் மொழி, அரசியல், அறிவியல், மதம் மற்றும் பல பொதுவானக் கட்டுரைகளைக் காணலாம். கட்டுரைகளைப் படித்துத் தங்கள் மேலான கருத்துக்களைப் பதிவிடுமாறுக் கேட்டுக் கொள்கிறேன். எந்தவிதமான சார்பும் இல்லாமால், வரலாற்றில் நடந்ததை அப்படியே நடுநிலையோடு கூறுவதே என் நோக்கம். கட்டுரைகளின் மீது மாற்றுக்கருத்துக்களும் விமர்சனங்களும் எழுவது இயல்பு. மாற்றுக்கருத்துக்களையும் மனமுவந்து வரவேற்கிறேன்.